உள்ளடக்கத்துக்குச் செல்

பிரீத்தி சிந்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரீத்தி சிந்தா
பிரீத்தி சிந்தா at the Jaan-E-Mann and UFO tie-up party (2006).
பிறப்பு31 சனவரி 1975 (1975-01-31) (அகவை 49)
சிம்லா, இமாச்சல பிரதேசம், இந்தியா
பணிதிரைப்பட நடிகை
செயற்பாட்டுக்
காலம்
1998–தற்போது
துணைவர்நெஸ் வாடியா (2005–09)

பிரீத்தி சிந்தா (ஆங்கில மொழி: Preity Zinta, பிறப்பு: ஜனவரி 31, 1975) ஓர் இந்தியத் திரைப்பட நடிகை. இவர் பாலிவுட் என்கின்ற இந்தி திரைப்படங்களிலும் அதேபோல் தமிழ் தெலுங்கு, பஞ்சாபி மற்றும் ஆங்கில மொழி படங்களில் நடித்துள்ளார். குற்றநடத்தை உளவியல் துறையில் பட்டப்படிப்பு முடித்தப்பின், 1998இல் தில் சே "(உயிரே)" திரைப்படத்தில் அறிமுகமானார்.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Times News Network (8 June 2018). "Two years after marriage, Preity Zinta adds husband's initials to her name". The Times of India இம் மூலத்தில் இருந்து 9 June 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180609001714/https://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/two-years-after-marriage-preity-zinta-adds-husbands-initials-to-her-name/articleshow/64509138.cms. 
  2. "Preity Zinta rubbishes claims of her 'British ancestry'!" (in en). 2 February 2009 இம் மூலத்தில் இருந்து 15 January 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190115023258/http://zeenews.india.com/entertainment/celebrity/preity-zinta-rubbishes-claims-of-her-british-ancestry_22242.html. 
  3. "Preity turns one-plus-thirty". Stardust. 31 January 2006 இம் மூலத்தில் இருந்து 8 September 2006 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060908011722/http://www.stardustindia.com/display_garam.asp?issue=February2006&id=1. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரீத்தி_சிந்தா&oldid=4100847" இலிருந்து மீள்விக்கப்பட்டது