உள்ளடக்கத்துக்குச் செல்

தாக்கோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தாக்கோ (ஆங்கிலம்: taco, பிரெஞ்சு: taco, எசுப்பானியம்: taco) என்பது சோள அல்லது கோதுமை தார்த்தியாவை கொண்டு ஒரு கலவையை(filling) சுற்றி மடித்தோ அல்லது நீள வாக்கில் உருட்டியோ செய்யப்படும் ஒரு பாரம்பரிய மெக்சிக்க உணவு. தாக்கோ மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி, கேசம்(cheese) மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட பலவகை கலவைகளால் செய்யப்படுகிறது.[1][2][3]

பாரம்பரிய தாக்கோக்கள்

[தொகு]

தாக்கோவில் பல பாரம்பரிய வகைகள் உள்ளன:

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Boyer, Christopher R. (2014). "Planet Taco: A Global History of Mexican Food". Hispanic American Historical Review 94: 153–154. doi:10.1215/00182168-2390303. https://read.dukeupress.edu/hahr/article/94/1/153/10959/Planet-Taco-A-Global-History-of-Mexican-Food. பார்த்த நாள்: 2024-07-22. 
  2. Lemon, Robert (2019). The Taco Truck: How Mexican Street Food Is Transforming the American City. University of Illinois Press. எண்ணிம ஆவணச் சுட்டி:10.5406/j.ctvh9w19c. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-252-04245-4. JSTOR 10.5406/j.ctvh9w19c.
  3. "Where Did the Taco Come From?". Smithsonian Magazine. Archived from the original on 2012-05-12. பார்க்கப்பட்ட நாள் 2012-05-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாக்கோ&oldid=4099436" இலிருந்து மீள்விக்கப்பட்டது