கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலாயா மின்சார தொடருந்து சேவை அல்லது கேடிஎம் இடிஎஸ் அல்லது இடிஎஸ் , (மலாய் : Perkhidmatan Tren Elektrik KTM ஆங்கிலம் : KTM Electric Train Service ); என்பது மலேசியத் தீபகற்பத்தில் நகரங்களுக்கு இடையிலான மின்சாரத் தொடருந்து சேவைகளை வழங்கும் மலேசியப் போக்குவரத்து அமைப்பு ஆகும். மலாயா தொடருந்து நிறுவனம் (Keretapi Tanah Melayu Berhad ) (KTMB ) எனும் நிறுவனத்தினால் இந்தச் சேவை நடத்தப்படுகிறது.[ 2]
இந்த நிறுவனம் பன்முக மின்சாரத் தொடருந்துகளை (Electric Multiple-Unit ) (EMU ) பயன்படுத்துகிறது. மலாயா தொடருந்து நிறுவனத்தால் இயக்கப்படும் இரண்டாவது மின்சார தொடருந்து சேவையாகும். இதற்கு முன்னர் மலாயா பயணிகள் தொடருந்து (KTM Komuter ) சேவை; மற்றும் மலாயா பன்னகர தொடருந்து (KTM Intercity ) சேவை; ஆகிய இரு சேவைகள் பயன்பாட்டில் இருந்தன.
மலாயா மின்சார தொடருந்து சேவை, மலேசியாவின் வேகமான தொடருந்து சேவையாகும். தீபகற்ப மலேசியாவில் கிம்மாஸ் மற்றும் பாடாங் பெசார் இடையே மின்மயமாக்கப்பட்ட மேற்கு கடற்கரை தொடருந்து வழித்தடத்தின் இரட்டைப் பாதையில் இது செயல்படுகிறது. இதற்கு முன்பு மலாயா பன்னகர தொடருந்து சேவை வழங்கியது.
இந்தச் சேவை தற்போது மலாயா பன்னகர தொடருந்து பிரிவால் இயக்கப் படுகிறது. இது முன்னர் இடிஎஸ் நிறுவனத்தால் (ETS Sendirian Berhad ) இயக்கப்பட்டது. அப்போது மலாயா தொடருந்து நிறுவனம் , அதன் முழு உரிமையாளராக இருந்தது.
கேடிஎம் இடிஎஸ் தொடருந்துகளின் வழித்தடம்
பாதை
சேவை
நிலையம்
பயணங்கள்
கோலாலம்பூர் நடுவண் –ஈப்போ
Gold
4 (கோலாலம்பூர் நடுவண் , கோலாலம்பூர் , சுங்கை பூலோ , ரவாங் , தஞ்சோங் மாலிம் , சிலிம் ரிவர் , சுங்கை , தாப்பா ரோட் , கம்பார் , பத்து காஜா , ஈப்போ )
4 (EG9022-EG9035)
Silver
14 (கோலாலம்பூர் நடுவண் , கோலாலம்பூர் , கெப்போங் , சுங்கை பூலோ , ரவாங் , பத்தாங் காலி , கோலாகுபு பாரு , தஞ்சோங் மாலிம் , சிலிம் ரிவர் , சுங்கை , தாப்பா ரோட் , கம்பார் , பத்து காஜா , ஈப்போ )
1 (ES9051, ES9052)
கோலாலம்பூர் நடுவண் –பாடாங் பெசார்
Platinum
15/16 (கோலாலம்பூர் நடுவண் , கோலாலம்பூர் , சுங்கை பூலோ , தஞ்சோங் மாலிம் , கம்பார் , பத்து காஜா , ஈப்போ , கோலாகங்சார் , தைப்பிங் , பாரிட் புந்தார் , தாசேக் குளுகோர் , சுங்கை பட்டாணி , அலோர் ஸ்டார் , ஆராவ் , பாடாங் பெசார் )
6-7 (2) (EP9272-EP9279), (9283, 9286)
கோலாலம்பூர் நடுவண் –பட்டர்வொர்த்
Platinum
12 (கோலாலம்பூர் நடுவண் , கோலாலம்பூர் , சுங்கை பூலோ , தஞ்சோங் மாலிம் , கம்பார் , பத்து காஜா , ஈப்போ , கோலாகங்சார் , தைப்பிங் , பாரிட் புந்தார் , புக்கிட் மெர்தாஜாம் , பட்டர்வொர்த் )
5 (2) (EP9171-EP9180), (9181, 9184)
பாடாங் பெசார் –கிம்மாஸ்
Gold
29 (கிம்மாஸ் , பத்தாங் மலாக்கா , புலாவ் செபாங் , சிரம்பான் , காஜாங் , பண்டார் தாசேக் செலாத்தான் , கோலாலம்பூர் நடுவண் , கோலாலம்பூர் , சுங்கை பூலோ , ரவாங் , தஞ்சோங் மாலிம் , தாப்பா ரோட் , கம்பார் , பத்து காஜா , ஈப்போ , சுங்கை சிப்புட் , கோலாகங்சார் , பாடாங் ரெங்காஸ் , தைப்பிங் , பாடாங் செராய் , பாரிட் புந்தார் , நிபோங் திபால் , தாசேக் குளுகோர் , சுங்கை பட்டாணி , குரூண் , அலோர் ஸ்டார் , அனாக் புக்கிட் , ஆராவ் , பாடாங் பெசார் )
1 (EG9420, EG9425)
பட்டர்வொர்த் –கிம்மாஸ்
Gold
24 (கிம்மாஸ் , பத்தாங் மலாக்கா , புலாவ் செபாங் , சிரம்பான் , காஜாங் , பண்டார் தாசேக் செலாத்தான் , கோலாலம்பூர் நடுவண் , கோலாலம்பூர் , சுங்கை பூலோ , பத்தாங் காலி , தஞ்சோங் மாலிம் , தாப்பா ரோட் , கம்பார் , பத்து காஜா , ஈப்போ , சுங்கை சிப்புட் , கோலாகங்சார் , பாடாங் ரெங்காஸ் , தைப்பிங் , பாடாங் செராய் , பாரிட் புந்தார் , நிபோங் திபால் , புக்கிட் மெர்தாஜாம் , பட்டர்வொர்த் )
1 (EG9321, EG9322)
கண்ணோட்டம்
கட்டணம் - பயணச்சீட்டு
அடையாள நாணயம்
தொட்டு செல் அட்டை
பயணி இணைப்பு அட்டை
(KTMi-Card)
பற்று அட்டை
ஆணையம்
நில பொதுப் போக்குவரத்து நிறுவனம் (Land Public Transport Agency)
முக்கியச் சேவையாளர்கள் நகரிடை ஊர்தி (Inter-City Rail)
முக்கிய வழிகள்
தற்சமயம் எதிர்காலத்தில்
எம்.ஆர்.எல். கிழக்கு கடற்கரை தொடர் இணைப்பு (MRL East Coast Rail Link)
திட்டங்கள்
வட கிழக்கு சபா இரயில் தடம்
சரவாக் இரயில் தடம்
ஒத்திவைப்பு
கோலாலம்பூர் - சிங்கப்பூர் அதிவேக இரயில்
சேவைகள்
பயணிகள் சேவை
புறநகர்
விமான நிலையச் சேவை
தற்சமயம்
KLIA விரைவுச் சேவை (KLIA Ekspres)
KLIA இடை வழி (KLIA Transit)
இசுகைபார்க் வழித்தடம் (Skypark Link)
மாநகர் தொடருந்து
நடுத்தர தொடருந்து அமைப்பு (LRT)
தற்போதைய எதிர்காலத்தில் திட்டங்கள்
விரைவுப் போக்குவரத்து முறைமை (மலேசியா) (MRT)
தற்போதைய எதிர்காலத்தில் திட்டங்கள்
சுற்றுத் தடம் (MRT Circle Line)
மொனோ தொடருந்து (Monorail)
தற்சமயம்
கோலாலம்பூர் மொனோ தொடருந்து (KL Monorail)
மலாக்கா மொனோ தொடருந்து (Melaka Monorail)
திட்டங்கள்
புத்ரா ஜெயா மொனோ தொடருந்து (Putrajaya Monorail)
புத்ரா ஜெயா மொனோ தொடருந்து (Kota Kinabalu Monorail)
எல்லை இணைப்பு
தற்சமயம் எதிர்காலத்தில்
ஜொகூர் பாரு-சிங்கப்பூர் விரைவு போக்குவரத்து அமைப்பு
இதர சேவைகள்
சேவைகள்
KLIA Aerotrain
கயிற்றிழுவை இருப்புப் பாதை கோண்டோலா (Gondola)
லங்காவி
கெந்திங் மலை
அவானா
சேவையாளர்கள்
இன்டர்-சிட்டி
KTM வகுப்பு 23
KTM வகுப்பு 24
KTM வகுப்பு 25
YDM4
KTM வகுப்பு 91 EMU
KTM வகுப்பு 93 EMU
KTM வகுப்பு 61 DMU
கவாசாகி டீசல் இயந்திரங்கள் DMU
பயணிகள்
KTM வகுப்பு 81 EMU
KTM வகுப்பு 83 EMU
KTM வகுப்பு 92 EMU
விமான நிலைய இணைப்புகள்
சாங்லூன் இரயில் சேவை (CNR Changchun ERL)
சீமென்ஸ் மலேசியா (Siemens Desiro ET 425 M )
(Hyundai Rotem KTM Class 83 EMU)
எல்.ஆர்.டி. (LRT) எம்.ஆர்.டி. (MRT) Monorail வேறு
சாவடிகள்
தற்சமயம்
அம்பாங்
பத்து காஜா
புக்கிட் தெங்கா
பிரிக்பீல்ட்ஸ்
காஜாங்
ரவாங்
சாலாக் திங்கி
செந்தூல்
சிரம்பான்
சுபாங்
சுங்கை பூலோ
தஞ்சோங் அரு
எதிர்காலத்தில்
ஜொகான் செத்தியா (Johan Setia Depot)
செர்டாங் (Serdang Depot)
தொடர்பான பதிவுகள்
தீபகற்ப மலேசியாவின் மேற்கு கடற்கரை தொடருந்து நிலையங்கள்
தொடருந்து நிலையங்கள் பேராங் தொடருந்து நிலையம் 2020-ஆண்டில் மூடப்பட்டது
தீபகற்ப மலேசியாவின் கிழக்கு கடற்கரை தொடருந்து நிலையங்கள்
தொடருந்து நிலையங்கள்