உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:லியோன் திரொட்ஸ்கி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லியோன் திரொட்ஸ்கி என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

Untitled

[தொகு]

இவர் பெயரை லியோன் திரொட்சுக்கி என்று எழுதலாமா? திரொட்ஃசுக்கி என்பது இன்னும் சரியானதாக இருக்கும். ஃசு = hsu அல்லது xsu என்பது போல இயல்பாய் ஒலிக்கும். வல்லினத்து அடுத்து வரும் காற்றொலி சகரத்திற்கு ஃசு, ஃசி முதலானவற்றை தமிழியல்பைக் கொண்டே அழகாக எழுதலாம். --செல்வா 17:17, 23 ஜூலை 2009 (UTC)

காற்றொலி சகரத்தை விடுத்து லியோன் திரொட்ச்கி என்றும் எழுதலாம். இன்னொரு கருத்தும் இருக்கட்டும் என்று எழுதுகிறேன். என்பரிந்துரை திரொட்ஃசுக்கி என்பதுதான்.--செல்வா 19:29, 23 ஜூலை 2009 (UTC)
லியோன் திரொட்சுக்கி என மாற்றலாம்.--Kanags \பேச்சு 21:17, 23 ஜூலை 2009 (UTC)