பெப்ரவரி 7: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Appearance
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: qu:7 ñiqin hatun puquy killapi |
சி மிசூரி --> மிசோரி |
||
(23 பயனர்களால் செய்யப்பட்ட 48 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{ |
{{FebruaryCalendar}} |
||
{{நாள்|February 7}} |
|||
'''பெப்ரவரி 7''' [[கிரிகோரியன் ஆண்டு|கிரிகோரியன்]] ஆண்டின் 38 ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 327 ([[நெட்டாண்டு]]களில் 328) நாட்கள் உள்ளன. |
|||
==நிகழ்வுகள்== |
== நிகழ்வுகள் == |
||
* [[457]] – [[பைசாந்தியப் பேரரசு|பைசாந்தியப் பேரரசராக]] முதலாம் லியோ பதவியேற்றார்.<ref>{{cite book|author1=Dumbarton Oaks|author2=Dumbarton Oaks Research Library and Collection|author3=Philip Grierson|title=Catalogue of Late Roman Coins in the Dumbarton Oaks Collection and in the Whittemore Collection: From Arcadius and Honorius to the Accession of Anastasius|url=https://books.google.com/books?id=sdCjnwoQLR0C&pg=PA161|year=1992|publisher=Dumbarton Oaks|isbn=978-0-88402-193-3|pages=161}}</ref> |
|||
* [[1238]] - [[மங்கோலியா|மங்கோலியர்]]கள் [[ரஷ்யா]]வின் [[விளாடிமிர்]] நகரைத் தீயிட்டுக் கொளுத்தினர். |
|||
*[[1301]] – எட்வர்டு (பின்னர் இங்கிலாந்தின் இரண்டாம் எட்வர்டு மன்னர்) முதலாவது ஆங்கிலேய வேல்சு இளவரசரானார்.<ref>{{cite book|title=Debrett's Peerage and Baronetage|url=https://books.google.com/books?id=OX8ZN5qFKZgC|year=2011|publisher=Debrett's Peerage Limited|isbn=978-1-870520-73-7}}</ref> |
|||
* [[1807]] - [[நெப்போலியன் பொனபார்ட்|நெப்போலியனின்]] [[பிரான்ஸ்|பிரெஞ்சு]]ப் படைகள் [[ரஷ்யா]], மற்றும் [[புரூசியா]]ப் படைகளின் மீது [[போலந்து|போலந்தில்]] தாக்குதலைத் தொடங்கினர். |
|||
*[[1807]] – [[நெப்போலியன் பொனபார்ட்|நெப்போலியனின்]] [[பிரான்ஸ்|பிரெஞ்சு]]ப் படைகள் [[உருசியா|உருசிய]] மற்றும் [[புருசியா|புருசியப்]] படைகளின் மீது [[போலந்து|போலந்தில்]] தாக்குதலைத் தொடங்கின. |
|||
* [[1812]] - [[மிசூரி]] மாநிலத்தில் நியூ மாட்ரிட் என்ற இடத்தில் பெரும் [[நிலநடுக்கம்]] தாக்கியது. |
|||
*[[1812]] – அமெரிக்காவின் [[மிசோரி]] மாநிலத்தில் நியூ மாட்ரிட் என்ற இடத்தில் பெரும் [[நிலநடுக்கம்]] தாக்கியது. |
|||
* [[1819]] - [[ஸ்டாம்ஃபோர்ட் ராஃபில்ஸ்]] [[சிங்கப்பூர்|சிங்கப்பூரை]] வில்லியம் ஃபார்க்கூஹார் என்பவரிடம் ஒப்படைத்து விட்டு சிங்கப்பூரில் இருந்து புறப்பட்டார். |
|||
*[[1819]] – சேர் [[இசுடாம்போர்டு இராஃபிள்சு]] [[சிங்கப்பூர்|சிங்கப்பூரை]] வில்லியம் பார்க்கூகார் என்பவரிடம் ஒப்படைத்து விட்டு வெளியேறினார். |
|||
* [[1845]] - Royal Asiatic Society இன் [[இலங்கை]]க் கிளை ஆரம்பிக்கப்பட்டது. |
|||
*[[1845]] – [[இலங்கையின் அரச ஆசியர் சமூகம்|இலங்கை அரச ஆசியர் சமூகத்தின்]] இலங்கைக் கிளை கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டது.<ref name="JHM">John H. Martyn, ''Notes on Jaffna'', American Ceylon Mission Press, [[தெல்லிப்பழை]], இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 25</ref> |
|||
* [[1863]] - [[நியூசிலாந்து]], [[ஆக்லாந்து]] நகர்க் கரையில் ஓர்ஃபியஸ் என்ற கப்பல் மூழ்கியதில் 189 பேர் கொல்லப்பட்டனர். |
|||
*[[1863]] – [[நியூசிலாந்து]], [[ஆக்லாந்து]] நகர்க் கரையில் ''ஓர்ஃபியசு'' என்ற கப்பல் மூழ்கியதில் 189 பேர் உயிரிழந்தனர். |
|||
* [[1904]] - [[மேரிலாந்து|மேரிலாந்தில்]] பால்ட்டிமோர் என்ற இடத்தில் பரவிய தீயினால் 1,500 கட்டடங்கள் 30 மணி நேரத்தில் தீக்கிரையாகின. |
|||
*[[1904]] – அமெரிக்காவின் [[மேரிலாந்து]] மாநிலம், [[பால்ட்டிமோர்|பால்ட்டிமோரில்]] பரவிய தீயினால் 1,500 கட்டடங்கள் 30 மணி நேரத்தில் தீக்கிரையாகின.<ref>{{cite book|author=Marion Elizabeth Rodgers|title=Mencken: The American Iconoclast|url=https://books.google.com/books?id=iLNSDwAAQBAJ&pg=PA571|date=10 August 2007|publisher=Oxford University Press|isbn=978-0-19-533129-5|pages=571}}</ref> |
|||
* [[1914]] - [[சார்லி சாப்ளின்|சார்லி சாப்ளினின்]] முதல் திரைப்படம் Kid Auto Races at Venice வெளியானது. |
|||
*[[1944]] – [[இரண்டாம் உலகப் போர்]]: [[இத்தாலி]], அன்சியோ நகரில், [[நாட்சி ஜெர்மனி|செருமனியப்]] படைகள் கூட்டுப் படைகளின் [[ஷிங்கிள் நடவடிக்கை|சிங்கிள் நடவடிக்கை]]க்கு எதிரான தாக்குதலை ஆரம்பித்தன. |
|||
* [[1962]] - [[கியூபா]]வுடனான [[ஏற்றுமதி]], மற்றும் [[இறக்குமதி]] தடைகளை [[ஐக்கிய அமெரிக்கா]] கொண்டு வந்தாது. |
|||
*[[1951]] – [[கொரியப் போர்]]: 700 இற்கும் அதிகமான கம்யூனிச ஆதரவாளர்கள் [[தென் கொரியா|தென்கொரியப்]] படைகளால் படுகொலை செய்யப்பட்டனர். |
|||
* [[1967]] - [[அலபாமா]]வில் உணவகம் ஒன்றில் பரவிய [[தீ]]யினால் 25 பேர் கொல்லப்பட்டனர். |
|||
*[[1962]] – [[கியூபா]]வுடனான ஏற்றுமதி, இறக்குமதித் தடைகளை [[ஐக்கிய அமெரிக்கா]] கொண்டு வந்தது. |
|||
* [[1967]] - [[தாஸ்மேனியா]]வில் இடம்பெற்ற காட்டுத்தீயினால் 62 பேர் கொல்லப்பட்டனர். |
|||
*[[1967]] – [[அலபாமா]]வில் உணவகம் ஒன்றில் பரவிய [[நெருப்பு|தீ]]யினால் 25 பேர் உயிரிழந்தனர். |
|||
* [[1971]] - [[சுவிட்சர்லாந்து|சுவிட்சர்லாந்தில்]] பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தது. |
|||
*[[1967]] – [[ஆத்திரேலியா]], [[தாசுமேனியா]]வில் இடம்பெற்ற காட்டுத்தீயினால் 62 பேர் உயிரிழந்தனர். |
|||
* [[1974]] - [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சிய]]த்திடம் இருந்து [[கிரனாடா]] விடுதலை பெற்றது. |
|||
*[[1971]] – [[சுவிட்சர்லாந்து|சுவிட்சர்லாந்தில்]] பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தது. |
|||
* [[1977]] - [[சோவியத் ஒன்றியம்]] [[சோயுஸ் திட்டம்|சோயுஸ் 24]] [[விண்கலம்|விண்கலத்]]தை இரண்டு விண்வெளி வீரர்களுடன் விண்ணுக்கு ஏவியது. |
|||
*[[1974]] – [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சிய]]த்திடம் இருந்து [[கிரெனடா]] விடுதலை பெற்றது. |
|||
* [[1979]] - [[புளூட்டோ]] [[நெப்டியூன்|நெப்டியூனின்]] சுற்றுப் பாதைக்குள் நுழைந்தது. |
|||
*[[1977]] – [[சோவியத் ஒன்றியம்]] [[சோயுஸ் திட்டம்|சோயுஸ் 24]] [[விண்கலம்|விண்கலத்]]தை இரண்டு விண்வெளி வீரர்களுடன் விண்ணுக்கு ஏவியது. |
|||
* [[1986]] - [[எயிட்டி]]யில் 28 ஆண்டுகள் குடும்ப ஆட்சி நடத்திய அதிபர் ஜீன்-குளோட் டுவாலியர் [[கரிபியன்]] நாட்டிலிருந்து வெளியேறினார். |
|||
*[[1979]] – [[புளூட்டோ]] [[நெப்டியூன்|நெப்டியூனின்]] சுற்றுப் பாதைக்குள் நுழைந்தது. |
|||
* [[1990]] - [[சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி]]யின் மத்திய குழு தனி ஆதிக்கத்தை கைவிட இணங்கியது. |
|||
*[[1986]] – [[எயிட்டி]]யில் 28 ஆண்டுகள் குடும்ப ஆட்சி நடத்திய அரசுத்தலைவர் ஜீன்-குளோட் டுவாலியர் நாட்டில் இருந்து வெளியேறினார். |
|||
* [[1991]] - [[எயிட்டி]]யின் முதலாவது மாக்களாட்சித் தலைவராக [[ஜீன்-பேட்ரண்ட் ஆர்ட்டிஸ்டே]] பதவியேற்றார். |
|||
*[[1990]] – [[சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சி]]யின் மத்திய குழு கட்சியின் தனி ஆதிக்கத்தை கைவிட இணங்கியது. |
|||
* [[1991]] - [[ஐரிஷ் குடியரசு இராணுவம்]] [[லண்டன்|லண்டனில்]] [[10 டவுனிங் வீதி]]யில் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்ற போது அங்கு குண்டுத் தாக்குதலை நடத்தியது. |
|||
*[[1991]] – [[எயிட்டி]]யில் முதல் முறையாக [[மக்களாட்சி]] முறை மூலம் தெரிவான அரசுத்தலைவர் சான்-பெர்ட்ரண்ட் அரிசுடைடு பதவியேற்றார். |
|||
* [[1992]] - [[ஐரோப்பிய ஒன்றியம்]] அமைப்பதற்கான [[மாஸ்ட்ரிக்ட் ஒப்பந்தம்]] ஏற்படுத்தப்பட்டது. |
|||
*[[1991]] – [[ஐரிஷ் குடியரசு இராணுவம்]] [[லண்டன்|லண்டனில்]] [[10 டவுனிங் தெரு]]வில் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்ற போது அங்கு குண்டுத் தாக்குதலை நடத்தியது. |
|||
* [[1999]] - [[உலகத்தமிழிணைய மாநாடு]] [[சென்னை]]யில் ஆரம்பமானது. |
|||
*[[1992]] – [[ஐரோப்பிய ஒன்றியம்]] அமைப்பதற்கான மாஸ்ட்ரிக்ட் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. |
|||
* [[2005]] - [[தமிழீழ விடுதலைப் புலிகள்|விடுதலைப் புலிகளின்]] [[மட்டக்களப்பு|மட்டு]] - [[அம்பாறை]] அரசியற்துறைப் பொறுப்பாளர் கௌசல்யன் உட்பட 4 விடுதலைப் புலிகள் [[இலங்கை]] இராணுவத்தினரின் தாக்குதலில் கொல்லப்பட்டனர். |
|||
*[[1999]] – உலகத் தமிழிணைய மாநாடு [[சென்னை]]யில் ஆரம்பமானது. |
|||
*[[2005]] – [[தமிழீழ விடுதலைப் புலிகள்|விடுதலைப் புலிகளின்]] [[மட்டக்களப்பு|மட்டு]] - [[அம்பாறை]] அரசியற்துறைப் பொறுப்பாளர் கௌசல்யன் உட்பட 4 விடுதலைப் புலிகள் [[இலங்கை]] இராணுவத்தினரின் தாக்குதலில் கொல்லப்பட்டனர். |
|||
*[[2009]] – [[ஆத்திரேலியா]]வின் வரலாற்றில் மிகப்பெரும் இயற்கை அனர்த்தமான [[விக்டோரியா (ஆஸ்திரேலியா)|விக்டோரியா]] மாநில [[காட்டுத்தீ]]யினால் 173 பேர் உயிரிழந்தனர். |
|||
*[[2012]] – [[மாலைத்தீவுகள்|மாலைத்தீவுகளில்]] 23 நாட்கள் இடம்பெற்ற அரச-எதிர்ப்புப் போராட்டங்களை அடுத்து அரசுத்தலைவர் [[முகம்மது நசீது]] பதவியில் இருந்து விலகினார். |
|||
*[[2013]] – அமெரிக்காவின் [[மிசிசிப்பி]] மாநிலம் [[அடிமை முறை]]யை ஒழிக்கும் சட்டத்தை அமுல் படுத்தியது. |
|||
==பிறப்புகள்== |
== பிறப்புகள் == |
||
<!--Do not add yourself or people without Wikipedia articles to this list. --> |
|||
* [[1812]] - [[சார்ள்ஸ் டிக்கன்ஸ்]], [[ஆங்கிலம்|ஆங்கில]] நாவலாசிரியர் (இ. [[1870]]) |
|||
*[[1478]] – [[தாமஸ் மோர்]], ஐக்கிய இராச்சியத்தின் [[உயராட்சித் தலைவர்]] (இ. [[1535]]) |
|||
* [[1902]] - [[தேவநேயப் பாவாணர்]], தமிழறிஞர் (இ. [[1981]]) |
|||
*[[1766]] – [[பிரடெரிக் நோர்த்]], பிரித்தானிய குடியேற்றவாத நிருவாகி, இலங்கையின் 1வது [[இலங்கையின் பிரித்தானியத் தேசாதிபதிகள்|தேசாதிபதி]] (இ. [[1827]]) |
|||
* [[1905]] - [[ஊல்ஃப் வொன் இயூலர்]], [[நோபல் பரிசு]] பெற்றவர் (இ. [[1983]]) |
|||
*[[1812]] – [[சார்லஸ் டிக்கின்ஸ்]], ஆங்கிலேய எழுத்தாளர் (இ. [[1870]]) |
|||
* [[1965]] - [[கிரிஸ் ராக்]], அமெரிக்க மேடைச் சிரிப்புரையாளர், நடிகர் |
|||
*[[1824]] – [[வில்லியம் ஹக்கின்ஸ்]], ஆங்கிலேய வானியலாளர் (இ. [[1910]]) |
|||
* [[1974]] - [[ஸ்டீவ் நேஷ்]], [[கூடைப்பந்து]] ஆட்டக்காரர் |
|||
*[[1850]] – [[ஜான் பிரவுன் பிரான்சிஸ் எர்ரெசாஃப்]], அமெரிக்க வேதியலாளர் (இ. [[1932]]) |
|||
*[[1864]] – [[பி. எஸ். சிவசுவாமி ஐயர்|சர் பி. எஸ். சிவசுவாமி]], இந்திய வழக்கறிஞர், நிருவாகி, அரசியல்வாதி (இ. [[1946]]) |
|||
*[[1870]] – [[ஆல்பிரெட் ஆட்லர்]], ஆசுத்திரியயைசுக்காட்லாந்து உளவியலாளர் (பி. [[1937]]) |
|||
*[[1877]] – [[ஜி. எச். ஹார்டி]], ஆங்கிலேயக் கணிதவியலாளர் (இ. [[1947]]) |
|||
*[[1885]] – [[சிங்ளேர் லுயிஸ்]], [[இலக்கியத்திற்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற அமெரிக்க எழுத்தாளர் (இ. [[1951]]) |
|||
*[[1902]] – [[தேவநேயப் பாவாணர்]], தமிழறிஞர் (இ. [[1981]]) |
|||
*[[1933]] – [[கே. என். சொக்சி]], இலங்கை அரசியல்வாதி (இ. [[2015]]) |
|||
*[[1934]] – [[ஆ. மாதவன்]], கேரளத் தமிழ் எழுத்தாளர் (இ. [[2021]]) |
|||
*[[1940]] – [[டோனி டேன் கெங் யம்]], சிங்கப்பூரின் 7வது [[சிங்கப்பூர் குடியரசுத் தலைவர்|குடியரசுத் தலைவர்]] |
|||
*[[1949]] – [[இராசமனோகரி புலேந்திரன்]], இலங்கை அரசியல்வாதி (இ. [[2014]]) |
|||
*[[1965]] – [[கிரிசு ரொக்]], அமெரிக்க நடிகர், இயக்குநர் |
|||
*[[1978]] – [[ஆஷ்டன் குட்சர்]], அமெரிக்க நடிகர், தயாரிப்பாளர், தொழிலதிபர் |
|||
*[[1979]] – [[தவக்குல் கர்மான்]], [[அமைதிக்கான நோபல் பரிசு]] பெற்ற யேமன் ஊடகவியலாளர் |
|||
<!--Do not add yourself or people without Wikipedia articles to this list. --> |
|||
==இறப்புகள்== |
== இறப்புகள் == |
||
*[[1878]] – [[ஒன்பதாம் பயஸ் (திருத்தந்தை)]] (பி. [[1792]]) |
|||
* [[1919]] - [[ஹென்றி யூலன்]], [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாண]] ஆயர். |
|||
*[[1935]] – [[டேவிட் வைட் (புவியியலாளர்)|டேவிட் வைட்]], அமெரிக்கப் புவியியலாளர் (பி. [[1862]]) |
|||
* [[1937]] - [[எலிஹூ ரூட்]], [[நோபல் பரிசு]] பெற்றவர் (பி. [[1845]]) |
|||
*[[1937]] – [[சுவாமி அகண்டானந்தர்]], சுவாமி இராமகிருஷ்ணரின் நேரடிச் சீடர் (பி. [[1864]]) |
|||
* [[2008]] - [[குணால்]], திரைப்பட நடிகர் |
|||
*[[1986]] – [[ஏ. ஜி. சுப்புராமன்]], தமிழக அரசியல்வாதி (பி. [[1930]]) |
|||
*[[2001]] – [[பகீரதன் (எழுத்தாளர்)|பகீரதன்]], தமிழக எழுத்தாளர் |
|||
*[[2008]] – [[குணால்]], தென்னிந்தியத் திரைப்பட நடிகர் |
|||
<!--Do not add yourself or people without Wikipedia articles to this list. --> |
|||
==சிறப்பு நாள்== |
== சிறப்பு நாள் == |
||
*விடுதலை நாள் ([[கிரெனடா]], ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 1974) |
|||
* [[கிரனாடா]] - விடுதலை நாள் ([[1974]]) |
|||
==மேற்கோள்கள்== |
|||
==வெளி இணைப்புக்கள்== |
|||
{{Reflist}} |
|||
* [http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/february/7 ''பிபிசி'': இந்த நாளில்] |
|||
* [http://www.nytimes.com/learning/general/onthisday/20060207.html நியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்] |
|||
* [http://www1.sympatico.ca/cgi-bin/on_this_day?mth=Feb&day=7 கனடா இந்த நாளில்] |
|||
== வெளி இணைப்புகள் == |
|||
---- |
|||
{{commons|February 7|பெப்ரவரி 7}} |
|||
* [http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/february/7 பிபிசி: இன்றைய நாளில்] |
|||
* [https://learning.blogs.nytimes.com/on-this-day/february-7/ நியூயார்க் டைம்சு: இன்றைய நாளில்] |
|||
* [https://www.onthisday.com/events/february/7 பெப்ரவரி 7 வரலாற்று நிகழ்வுகள்], OnThisDay.com |
|||
{{நாட்கள்}} |
{{நாட்கள்}} |
||
[[பகுப்பு:பெப்ரவரி]] |
|||
[[பகுப்பு:பெப்ரவரி]] |
|||
[[af:7 Februarie]] |
|||
[[பகுப்பு:ஆண்டின் நாட்கள்]] |
|||
[[an:7 de febrero]] |
|||
[[ar:7 فبراير]] |
|||
[[arz:7 فبراير]] |
|||
[[ast:7 de febreru]] |
|||
[[az:7 fevral]] |
|||
[[bat-smg:Vasarė 7]] |
|||
[[bcl:Pebrero 7]] |
|||
[[be:7 лютага]] |
|||
[[be-x-old:7 лютага]] |
|||
[[bg:7 февруари]] |
|||
[[bpy:ফেব্রুয়ারী ৭]] |
|||
[[br:7 C'hwevrer]] |
|||
[[bs:7. februar]] |
|||
[[ca:7 de febrer]] |
|||
[[cbk-zam:7 de Febrero]] |
|||
[[ceb:Pebrero 7]] |
|||
[[co:7 di ferraghju]] |
|||
[[cs:7. únor]] |
|||
[[csb:7 gromicznika]] |
|||
[[cv:Нарăс, 7]] |
|||
[[cy:7 Chwefror]] |
|||
[[da:7. februar]] |
|||
[[de:7. Februar]] |
|||
[[el:7 Φεβρουαρίου]] |
|||
[[en:February 7]] |
|||
[[eo:7-a de februaro]] |
|||
[[es:7 de febrero]] |
|||
[[et:7. veebruar]] |
|||
[[eu:Otsailaren 7]] |
|||
[[fa:۷ فوریه]] |
|||
[[fi:7. helmikuuta]] |
|||
[[fiu-vro:7. radokuu päiv]] |
|||
[[fo:7. februar]] |
|||
[[fr:7 février]] |
|||
[[frp:7 fevriér]] |
|||
[[fur:7 di Fevrâr]] |
|||
[[fy:7 febrewaris]] |
|||
[[ga:7 Feabhra]] |
|||
[[gan:2月7號]] |
|||
[[gd:7 an Gearran]] |
|||
[[gl:7 de febreiro]] |
|||
[[gn:7 jasykõi]] |
|||
[[gv:7 Toshiaght Arree]] |
|||
[[he:7 בפברואר]] |
|||
[[hi:७ फरवरी]] |
|||
[[hif:7 February]] |
|||
[[hr:7. veljače]] |
|||
[[ht:7 fevriye]] |
|||
[[hu:Február 7.]] |
|||
[[ia:7 de februario]] |
|||
[[id:7 Februari]] |
|||
[[ie:7 februar]] |
|||
[[ig:February 7]] |
|||
[[ilo:Febrero 7]] |
|||
[[io:7 di februaro]] |
|||
[[is:7. febrúar]] |
|||
[[it:7 febbraio]] |
|||
[[ja:2月7日]] |
|||
[[jbo:relma'i 7moi]] |
|||
[[jv:7 Februari]] |
|||
[[ka:7 თებერვალი]] |
|||
[[kk:Ақпанның 7]] |
|||
[[kn:ಫೆಬ್ರುವರಿ ೭]] |
|||
[[ko:2월 7일]] |
|||
[[ksh:7. Febrowaa]] |
|||
[[ku:7'ê reşemiyê]] |
|||
[[la:7 Februarii]] |
|||
[[lb:7. Februar]] |
|||
[[lmo:07 02]] |
|||
[[lt:Vasario 7]] |
|||
[[lv:7. februāris]] |
|||
[[mg:7 Febroary]] |
|||
[[mhr:7 Пургыж]] |
|||
[[mk:7 февруари]] |
|||
[[ml:ഫെബ്രുവരി 7]] |
|||
[[mr:फेब्रुवारी ७]] |
|||
[[ms:7 Februari]] |
|||
[[myv:Даволковонь 7 чи]] |
|||
[[nah:Tlaōnti 7]] |
|||
[[nap:7 'e frevaro]] |
|||
[[nds:7. Februar]] |
|||
[[nds-nl:7 febrewaori]] |
|||
[[nl:7 februari]] |
|||
[[nn:7. februar]] |
|||
[[no:7. februar]] |
|||
[[nov:7 de februare]] |
|||
[[nrm:7 Févri]] |
|||
[[oc:7 de febrièr]] |
|||
[[os:7 февралы]] |
|||
[[pam:Pebreru 7]] |
|||
[[pl:7 lutego]] |
|||
[[pt:7 de fevereiro]] |
|||
[[qu:7 ñiqin hatun puquy killapi]] |
|||
[[ro:7 februarie]] |
|||
[[ru:7 февраля]] |
|||
[[sah:Олунньу 7]] |
|||
[[scn:7 di frivaru]] |
|||
[[sco:7 Februar]] |
|||
[[se:Guovvamánu 7.]] |
|||
[[sh:7.2.]] |
|||
[[simple:February 7]] |
|||
[[sk:7. február]] |
|||
[[sl:7. februar]] |
|||
[[sq:7 Shkurt]] |
|||
[[sr:7. фебруар]] |
|||
[[su:7 Pébruari]] |
|||
[[sv:7 februari]] |
|||
[[sw:7 Februari]] |
|||
[[te:ఫిబ్రవరి 7]] |
|||
[[th:7 กุมภาพันธ์]] |
|||
[[tk:7 fewral]] |
|||
[[tl:Pebrero 7]] |
|||
[[tr:7 Şubat]] |
|||
[[tt:7. Febräl]] |
|||
[[uk:7 лютого]] |
|||
[[uz:7-fevral]] |
|||
[[vec:7 de febraro]] |
|||
[[vi:7 tháng 2]] |
|||
[[vls:7 februoari]] |
|||
[[vo:Febul 7]] |
|||
[[wa:7 di fevrî]] |
|||
[[war:Pebrero 7]] |
|||
[[yo:7 February]] |
|||
[[zh:2月7日]] |
|||
[[zh-min-nan:2 goe̍h 7 ji̍t]] |
|||
[[zh-yue:2月7號]] |
03:47, 13 திசம்பர் 2023 இல் கடைசித் திருத்தம்
<< | பெப்ரவரி 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | ||
MMXXIV |
பெப்ரவரி 7 (February 7) கிரிகோரியன் ஆண்டின் 38 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 327 (நெட்டாண்டுகளில் 328) நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்[தொகு]
- 457 – பைசாந்தியப் பேரரசராக முதலாம் லியோ பதவியேற்றார்.[1]
- 1301 – எட்வர்டு (பின்னர் இங்கிலாந்தின் இரண்டாம் எட்வர்டு மன்னர்) முதலாவது ஆங்கிலேய வேல்சு இளவரசரானார்.[2]
- 1807 – நெப்போலியனின் பிரெஞ்சுப் படைகள் உருசிய மற்றும் புருசியப் படைகளின் மீது போலந்தில் தாக்குதலைத் தொடங்கின.
- 1812 – அமெரிக்காவின் மிசோரி மாநிலத்தில் நியூ மாட்ரிட் என்ற இடத்தில் பெரும் நிலநடுக்கம் தாக்கியது.
- 1819 – சேர் இசுடாம்போர்டு இராஃபிள்சு சிங்கப்பூரை வில்லியம் பார்க்கூகார் என்பவரிடம் ஒப்படைத்து விட்டு வெளியேறினார்.
- 1845 – இலங்கை அரச ஆசியர் சமூகத்தின் இலங்கைக் கிளை கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டது.[3]
- 1863 – நியூசிலாந்து, ஆக்லாந்து நகர்க் கரையில் ஓர்ஃபியசு என்ற கப்பல் மூழ்கியதில் 189 பேர் உயிரிழந்தனர்.
- 1904 – அமெரிக்காவின் மேரிலாந்து மாநிலம், பால்ட்டிமோரில் பரவிய தீயினால் 1,500 கட்டடங்கள் 30 மணி நேரத்தில் தீக்கிரையாகின.[4]
- 1944 – இரண்டாம் உலகப் போர்: இத்தாலி, அன்சியோ நகரில், செருமனியப் படைகள் கூட்டுப் படைகளின் சிங்கிள் நடவடிக்கைக்கு எதிரான தாக்குதலை ஆரம்பித்தன.
- 1951 – கொரியப் போர்: 700 இற்கும் அதிகமான கம்யூனிச ஆதரவாளர்கள் தென்கொரியப் படைகளால் படுகொலை செய்யப்பட்டனர்.
- 1962 – கியூபாவுடனான ஏற்றுமதி, இறக்குமதித் தடைகளை ஐக்கிய அமெரிக்கா கொண்டு வந்தது.
- 1967 – அலபாமாவில் உணவகம் ஒன்றில் பரவிய தீயினால் 25 பேர் உயிரிழந்தனர்.
- 1967 – ஆத்திரேலியா, தாசுமேனியாவில் இடம்பெற்ற காட்டுத்தீயினால் 62 பேர் உயிரிழந்தனர்.
- 1971 – சுவிட்சர்லாந்தில் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தது.
- 1974 – ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து கிரெனடா விடுதலை பெற்றது.
- 1977 – சோவியத் ஒன்றியம் சோயுஸ் 24 விண்கலத்தை இரண்டு விண்வெளி வீரர்களுடன் விண்ணுக்கு ஏவியது.
- 1979 – புளூட்டோ நெப்டியூனின் சுற்றுப் பாதைக்குள் நுழைந்தது.
- 1986 – எயிட்டியில் 28 ஆண்டுகள் குடும்ப ஆட்சி நடத்திய அரசுத்தலைவர் ஜீன்-குளோட் டுவாலியர் நாட்டில் இருந்து வெளியேறினார்.
- 1990 – சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் மத்திய குழு கட்சியின் தனி ஆதிக்கத்தை கைவிட இணங்கியது.
- 1991 – எயிட்டியில் முதல் முறையாக மக்களாட்சி முறை மூலம் தெரிவான அரசுத்தலைவர் சான்-பெர்ட்ரண்ட் அரிசுடைடு பதவியேற்றார்.
- 1991 – ஐரிஷ் குடியரசு இராணுவம் லண்டனில் 10 டவுனிங் தெருவில் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்ற போது அங்கு குண்டுத் தாக்குதலை நடத்தியது.
- 1992 – ஐரோப்பிய ஒன்றியம் அமைப்பதற்கான மாஸ்ட்ரிக்ட் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
- 1999 – உலகத் தமிழிணைய மாநாடு சென்னையில் ஆரம்பமானது.
- 2005 – விடுதலைப் புலிகளின் மட்டு - அம்பாறை அரசியற்துறைப் பொறுப்பாளர் கௌசல்யன் உட்பட 4 விடுதலைப் புலிகள் இலங்கை இராணுவத்தினரின் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
- 2009 – ஆத்திரேலியாவின் வரலாற்றில் மிகப்பெரும் இயற்கை அனர்த்தமான விக்டோரியா மாநில காட்டுத்தீயினால் 173 பேர் உயிரிழந்தனர்.
- 2012 – மாலைத்தீவுகளில் 23 நாட்கள் இடம்பெற்ற அரச-எதிர்ப்புப் போராட்டங்களை அடுத்து அரசுத்தலைவர் முகம்மது நசீது பதவியில் இருந்து விலகினார்.
- 2013 – அமெரிக்காவின் மிசிசிப்பி மாநிலம் அடிமை முறையை ஒழிக்கும் சட்டத்தை அமுல் படுத்தியது.
பிறப்புகள்[தொகு]
- 1478 – தாமஸ் மோர், ஐக்கிய இராச்சியத்தின் உயராட்சித் தலைவர் (இ. 1535)
- 1766 – பிரடெரிக் நோர்த், பிரித்தானிய குடியேற்றவாத நிருவாகி, இலங்கையின் 1வது தேசாதிபதி (இ. 1827)
- 1812 – சார்லஸ் டிக்கின்ஸ், ஆங்கிலேய எழுத்தாளர் (இ. 1870)
- 1824 – வில்லியம் ஹக்கின்ஸ், ஆங்கிலேய வானியலாளர் (இ. 1910)
- 1850 – ஜான் பிரவுன் பிரான்சிஸ் எர்ரெசாஃப், அமெரிக்க வேதியலாளர் (இ. 1932)
- 1864 – சர் பி. எஸ். சிவசுவாமி, இந்திய வழக்கறிஞர், நிருவாகி, அரசியல்வாதி (இ. 1946)
- 1870 – ஆல்பிரெட் ஆட்லர், ஆசுத்திரியயைசுக்காட்லாந்து உளவியலாளர் (பி. 1937)
- 1877 – ஜி. எச். ஹார்டி, ஆங்கிலேயக் கணிதவியலாளர் (இ. 1947)
- 1885 – சிங்ளேர் லுயிஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளர் (இ. 1951)
- 1902 – தேவநேயப் பாவாணர், தமிழறிஞர் (இ. 1981)
- 1933 – கே. என். சொக்சி, இலங்கை அரசியல்வாதி (இ. 2015)
- 1934 – ஆ. மாதவன், கேரளத் தமிழ் எழுத்தாளர் (இ. 2021)
- 1940 – டோனி டேன் கெங் யம், சிங்கப்பூரின் 7வது குடியரசுத் தலைவர்
- 1949 – இராசமனோகரி புலேந்திரன், இலங்கை அரசியல்வாதி (இ. 2014)
- 1965 – கிரிசு ரொக், அமெரிக்க நடிகர், இயக்குநர்
- 1978 – ஆஷ்டன் குட்சர், அமெரிக்க நடிகர், தயாரிப்பாளர், தொழிலதிபர்
- 1979 – தவக்குல் கர்மான், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற யேமன் ஊடகவியலாளர்
இறப்புகள்[தொகு]
- 1878 – ஒன்பதாம் பயஸ் (திருத்தந்தை) (பி. 1792)
- 1935 – டேவிட் வைட், அமெரிக்கப் புவியியலாளர் (பி. 1862)
- 1937 – சுவாமி அகண்டானந்தர், சுவாமி இராமகிருஷ்ணரின் நேரடிச் சீடர் (பி. 1864)
- 1986 – ஏ. ஜி. சுப்புராமன், தமிழக அரசியல்வாதி (பி. 1930)
- 2001 – பகீரதன், தமிழக எழுத்தாளர்
- 2008 – குணால், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்
சிறப்பு நாள்[தொகு]
- விடுதலை நாள் (கிரெனடா, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 1974)
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Dumbarton Oaks; Dumbarton Oaks Research Library and Collection; Philip Grierson (1992). Catalogue of Late Roman Coins in the Dumbarton Oaks Collection and in the Whittemore Collection: From Arcadius and Honorius to the Accession of Anastasius. Dumbarton Oaks. p. 161. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-88402-193-3.
- ↑ Debrett's Peerage and Baronetage. Debrett's Peerage Limited. 2011. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-870520-73-7.
- ↑ John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 25
- ↑ Marion Elizabeth Rodgers (10 August 2007). Mencken: The American Iconoclast. Oxford University Press. p. 571. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-533129-5.